Thiruvarur District CITU Rally

img

திருவாரூர் மாவட்ட சிஐடியு பேரணி- பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட சி.ஐ.டி.யு 8 வது மாநாட்டு பேரணி சனிக்கிழமை மாலை திருத்துறைப்பூண்டியில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து வர வேற்புக்குழு தலைவர் பி.என்.லெனின், செயலாளர் எம்.பி.கே.பாண்டியன் ஆகியோர் தலைமையில் துவங்கப் பட்டது.